போத்தனூர் கிளை சார்பாக ரூபாய் 32 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

fitraதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர்   மஸ்ஜிதுல் அக்ஸா கிளை சார்பாக ரூ 32,190 மதிப்பிற்கு சுமார் 178  ஏழை குடும்பங்களுக்கு பிரியாணி அரிசி, மளிகை பொருள்கள், இறைச்சி  போன்ற பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது.