போத்தனூர் கிளையில் 250 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் கிளையின் சார்பாக இந்த ஆண்டு 250  ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 31405 மதிப்பிற்கு ஃபித்ரா வழங்கப்பட்டது.