கோவை மாவட்டம் போத்தனூர் கிiளையில் கடந்த 9-11-2008 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு .இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
Tags:கோவை
previous article
S.P.பட்டிணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நூலக திறப்பு நிகழ்ச்சி