போடிநாயக்கனூர் கிளையில் நபிவழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கிளையில் கடந்த 18-2-11 அன்று முதல் நபிவழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. சகோதரர்கள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.