பொள்ளாச்சி மற்றும் சூலேஸ்வரன்பட்டியில் ஜனவரி 27 வாகனப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சூலேஸ்வரன்பட்டி கிளையின் சார்பாக கடந்த 24-1-11 அன்று ஜனவரி-27 பேரணி & ஆர்பாட்டம் தொடர்பாக, தொடர் வாகன பிரச்சாரம் மேற்கொள்ளபட்டது. இதில் மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் நவ்சாத் முன்னுரையாற்றினார்.

இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்களும்,  சல்மான் அவர்களும் உரையாற்றினார்கள். இவ்வாகன பிரச்சாரத்தில் சென்ற இடமெல்லாம் மக்கள் திரளாக கலந்து கொண்டு ஜனவரி-27 பேரணி ஆர்பாட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர்.