பொள்ளாச்சி மற்றும் சூலேச்வரன் பட்டி கிளையில் ரூபாய் 40290 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்  மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சூலேச்வரன் பட்டி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 285 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 40290 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் 158 நபர்களுக்கு கைலி வழங்கப்பட்டது.