பொள்ளாச்சி கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 3-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சமீனா அவர்துகள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 4-6-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரசீத் அவர்கள் உரையாற்றினார்கள்.