பொள்ளாச்சி கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 34000  மதிப்பிற்கு 170 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.