பொறையார் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 25-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஹம்மது தீன் அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.