பொதக்குடி கிளையில் ரூபாய் 26,500 மதிப்பில் ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர்  மாவட்டம் பொதக்குடி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 106 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 26,500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.