பொதக்குடி கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் பித்அத்தைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் பொதக்குடி தபால் அலுவலகம் முன்பு, கடந்த 15-02-2011  அன்று  நடைபெற்றது.

சகோ அப்துல் ஹமீத் (மன்னார்குடி) அவர்கள்.” நபியை அவமதிக்கும் மீலாது விழாக்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்!