பொதக்குடி கிளையில் ஏழைக்குடும்பங்களுக்கு ரூ 11000 நிதியுதவி

pothakudi_nithi_uadavi_4pothakudi_nithi_uadavi_3pothakudi_nithi_uadavi_1pothakudi_nithi_uadavi_2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குழு கிளை சார்பாக ரூ 11000 ஏழை குடும்பங்களுக்கு ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட்டது. ஏழைக்குடும்பங்களின் விடு தேடிச் சென்று TNTJ நிர்வாகிகள் நிதியை வழங்கினர்.