பொதக்குடியில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் கொடிக்கால்பாலயத்தைச் சேர்ந்த சகோதரர் சாகுல் ஹமீத் என்பவரின் மருத்துவ செலவிற்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000 (இரண்டாயிரம்) கடந்த 0 06-02-2011 அன்று வழங்கப்பட்டது.