பொதக்குடியில் ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் சார்பில் ஏழை மாணவர் ஒருவருக்கு மேற்படிப்புத் தொடர கல்வி உதவியாக ரூபாய் 10,000 (பத்தாயிரம்) கடந்த 23-6-2011 அன்று வழங்கப்பட்டது.