பேர்ணாம்பட் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 28.08.2010 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பதிலளித்தார்கள்.