பெருங்களத்தூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 12365 மதிப்பிற்கு 51 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.