பெரியமேடு கிளையில் தவ்ஹீத் நூலம் திறப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பெரியமேடு கிளையில் கடந்த 31-07-11 அன்று ரமலானை முன்னிட்டு நூலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏகத்துவ புத்தகங்கள் சீடிக்கள் ,ஆண்கள் மற்றும் பெண்கள் எடுத்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்ந்துலில்லாஹ்