பெரியப்பட்டிணம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற புனிதா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிளையில் கடந்த 23-6-2011 அன்று புனிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஆஃபியா என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ் இவருக்கு கிளை சார்பாக இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.