பெரியப்பட்டிணம் கிளையில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிளையில் கடந்த 27-7-2011 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இதில் ஏழை மாணவ மாணவியர்கள் பயன் பெற்றனர்.