பெரியப்பட்டிணம் கார்த்திக் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிளையில் கார்த்திக் என்பவருக்கு கடந்த 28-6-2011 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் புத்தகம் வழங்கப்பட்டது.