பெரியப்பட்டிணத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

100_0490இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் TNTJ கிளையில் ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் திடலில் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.