பெரியபட்டிணம் கிளையில் சிறுவர்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளையில் கடந்த 3-7-2011 அன்று சிறுவர்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.