பெரியபட்டிணத்தில பிறசமய சகோதரர்களுக்கு திருகு்ர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளை சார்பாக கடந்த 5-6-2011 அன்று மாலைகன்னு, பாண்டி, பாலமுருகன்,  முனுசாமி ,  அலகர் மனைவி ஆகோருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 29-5-2011  அன்ற புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 10-6-2011 அன்று இரண்டு சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.