பெரியபட்டிணத்தில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 101810 மதிப்பிற்கு 321 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.