பெரியகுளம் கிளை ரூபாய் 21,000 மதிப்பில் ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி  மாவட்டம் பெரியகுளம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 120 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 21,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது