பெரியகுளம் கிளையில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையில் கடந்த 13-2-11 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் துணைத் தலைவர் அப்துர் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனா.