பெரியகுளம் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையின் சார்பாக ரமலான் மாதத்தின் சிறப்புகள் என்ற தலைப்பில் கடந்த 5-8-2011 அன்று நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.