பெரியகுளம் கிளையில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர் & சஹர் நேர போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் பெரியகுளம் கிளையில் கடந்த 2-8-2011 அன்று ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர் ஒட்டப்பட்டது.

மேலும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.