பெரம்பலூர் புது ஆத்தூர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை உதயம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் என்ற பகுதியில் கடந்த 14-06-2011 அன்று ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் அப்துல் மஜீத் உமரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி அவர்கள் ஊட்டியில் மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியாவில் கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை விரிவாக விளக்கினார்கள்.