பெண்ணாடம் பேச்சாளர் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளையில் கடந்த 10-6-2010 அன்று முதல் 20-6-2011 வரை மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி முகாம்நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதன் இறுதியில் சிறந்த முறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.