பெண்ணடம் கிளை சார்பாக ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

scan0001-2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பெண்ணடம்  கிளை சார்பாக ரூபாய் 21202.4 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 80 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.