பெண்கள் பயான் – மேல் கடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் மேல் கடை வீதி கிளை சார்பாக கடந்த 28/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: அன்னை கதீஜா ரலியல்லாஹுஅன்ஹா
உரையாற்றியவர்: ஷமீமா
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு