பெண்கள் பயான் – துறைமுகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 10/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: மரண சிந்தனை
உரையாற்றியவர்: சகோதரர் இஸ்மாயில்
நேர அளவு (நிமிடத்தில்): 60
இடம்: மர்கஸ்/வீடு