பெண்கள் பயான் – சோழபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 13/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நிலையான நிழல் பெற
உரையாற்றியவர்: ஷர்மிளா பானு
நேர அளவு (நிமிடத்தில்): 90
மர்கஸ்/வீடு