பெண்கள் பயான் – சேப்பாக்கம் கிளை

தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக 21.10.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ யாசர் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில உரை நிகழ்த்தினார்.