பெண்கள் பயான் – கிளியனூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் கிளை சார்பாக கடந்த 23/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
உரையாற்றியவர்: ஜன்னத்துல் பிர்தெளஸ், அக்ரம் வாஸித்
நேர அளவு (நிமிடத்தில்): 90
இடம்: மர்கஸ்/வீடு