பெண்கள் பயான் – கிண்டி மடுவின்கரை கிளை

தென் சென்னை மாவட்டம் கிண்டி மடுவின்கரை கிளை சார்பாக 25.10.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ ஆசாத் அவர்கள் மறப்போம் மன்னிப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.