பெண்கள் பயான் – ஊட்டிமெயின் பஜார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் ஊட்டிமெயின் பஜார் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: மரணம்
உரையாற்றியவர்: அய்யூப்
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு