பெண்கள் பயான் – ஆழ்வார் திருநகரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கிளை சார்பாக கடந்த 17/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: வைகறை, எது ஒற்றுமை
உரையாற்றியவர்: மும்தாஜ், நிஹிலா
நேர அளவு (நிமிடத்தில்): 60
இடம்: மர்கஸ்/வீடு