பெண்கள் பயான் – அரியமங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் அரியமங்கலம் கிளை சார்பாக கடந்த 25/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: நற்குணத்தில் நபிகள் நாயகம் ஸல்
உரையாற்றியவர்: செளக் ஜாகிர்
நேர அளவு (நிமிடத்தில்): 60
இடம்: மர்கஸ்/வீடு