பெங்களூர் KG ஹள்ளி பகுதியில் வாராந்தர பயான்

கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் மர்கசில் கடந்த 8-7-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி:ராஜ் முஹம்மத் அவர்கள் “மறப்போம் மன்னிப்போம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.