பெங்களூர் KG ஹள்ளி பகுதியில் வாராந்திர நிகழ்ச்சி

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய தாவா மையத்தில் கடந்த 04.06.2010 அன்று வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு நடைபெற்றது.

இதில் சகோதரர்: அஹ்மத் கபீர் அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் சுய மரியாதை” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் – அல்ஹம்துலில்லாஹ்!