பெங்களூர் KG ஹள்ளி பகுதியில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாட தவ்ஹீத் ஜமாஅத் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய தாவா மையத்தில் கடந்த  28.05.2010 அன்று வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு நடைபெற்றது. இதில் சகோதரர்: இஸ்மாயில் அவர்கள் “மரண சிந்தனை” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் – அல்ஹம்துலில்லாஹ்!