பெங்களூர் வினோபா நகரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக பிரதேச TNTJ வின் சார்பாக தலைநகர் பெங்களூர்  வினோபா நகரில் அமைந்துள்ள ஃபாத்திமா மதர்சவில் கடந்த ஞாயிறு, 11.04.2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் TNTJ மேலாண்மைக் குழு உறுப்பினர் மௌலவி:அப்பாஸ் அலி MISc அவர்கள் “மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கு கேள்விக்கேட்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்களின் மார்க்க மற்றும் இயக்க ரீதியான சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது.