பெங்களூர் வினோபா நகரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக பகுதி TNTJ வின் சார்பாக தலைநகர் பெங்களூர் வினோபா நகரில் அமைந்துள்ள ஃபாத்திமா மதர்சவில்  கடந்த ஞாயிறு, 28.03.2010 அன்று  வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மௌலவி: ஹிஷாம் MISc அவர்கள் “சுவர்கத்தை பெற்றுத் தரும் சிறிய அமல்கள்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கு கேள்விக்கேட்க வைப்பு வழங்கப்பட்டது. மக்களின் மார்க்க மற்றும் இயக்க ரீதியான சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது.