பெங்களூர் போலீஸ் சாலையில் சொற்பொழிவு நிகழ்சசி

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தின் தமிழர்கள் அதிகமாக தொழில் செய்யும் கலாசிபாளையம் பகுதியின் போலீஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த 10-7-2011 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர்: முஹம்மத் கனி அவர்கள் “அல்லாஹ்வினால் பார்க்கப் படாதவர்கள் ” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர். மேலும் வரும் நாட்களில் இது போன்ற நிகழ்சிகளை மாதம் இரு முறை நடத்தவும் கோரிக்கை வைத்தனர்.