பெங்களூரில் – KG ஹள்ளி பகுதியில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய தாவா மையத்தில் கடந்த  16.04.2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்நாடக பகுதி TNTJ செயலாளர் சகோதரர்: முஹம்மத் கனி
“அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் – அல்ஹம்துலில்லாஹ்!