பெங்களூரில் வாராந்திர பயான்

கர்நாடக மாநிலத் தலைநகரம் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் KG ஹள்ளி பகுதியில் கடந்த 24-06-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மத் கனி அவர்கள் “இறை அருள் பெறுவோம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.