பெங்களூரில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக  தவ்ஹீத் ஜமாஅத்  பெங்களூரில் வினோபா நகரில் அமைந்துள்ள ஃபாத்திமா மதர்சாவில் கடந்த ஞாயிறு, 14.03.2010 அன்று  மௌலவி: தாவூத் கைசர் MISc அவர்கள் “தொழுகையை நிலைநாட்டுவோம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் 30 பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்- அல்ஹம்துலில்லாஹ். இந்த நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.