பெங்களூரில் ஜனவரி 27 விளக்க நிகழச்சி

பெங்களூரு KG ஹள்ளி பகுதியில் அமைந்துள்ள TNTJ மர்கஸில் கடந்த 21.01.2011 அன்று ஜனவரி 27 விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மௌலவி ராஜ் முஹம்மத் கலந்து கொண்டு “ஜனவரி 27 ஏன் எதற்கு?” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.